மணல் திருட்டு: டிராக்டர் பறிமுதல் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
மணல் திருட்டு: டிராக்டர் பறிமுதல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 ஏப்
2021
00:07

ஆர்.எஸ்.மங்கலம் : கோட்டக்கரையாறு ஆனந்துார் அருகே புத்துார் பகுதியில் அரசு அனுமதியின்றி டிராக்டரில் மணல் திருட்டு நடைபெறுவதாக ஆர்.எஸ்.மங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அப்பகுதிக்கு சென்ற போலீஸ் எஸ்.ஐ., மகாலட்சுமியை பார்த்ததும், மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் ஆற்றில் டிராக்டரை விட்டு விட்டு தப்பினர். டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய டிரைவர் மற்றும் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X