பதனீர் வியாபாரம் பாதிப்பு; தொழிலாளர்கள் கவலை 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஏப்
2021
00:15

திருவாடானை : திருவாடானை பகுதியில் பதனீர் விற்பனை நலிவடைந்ததால் தொழிலாளர்கள் கவலைஅடைந்துள்ளனர்.



திருவாடானை தாலுகாவில் பல ஆயிரம் பனை மரங்கள் உள்ளன. இம் மரங்களிலிருந்து பதனீர், நுங்கு, பனங்கிழங்கு போன்றவைகளை விற்பனை செய்வது வழக்கம். சில ஆண்டுகளாக வறட்சியில் ஏராளமான மரங்கள் கருகிவிட்டதால் தொழில் பாதிக்கபட்டது.ஆண்டுதோறும் மார்ச்சில் துவங்கும் பதனீர் சீசன் ஆகஸ்ட் வரை நீடிக்கும். இந்த ஆண்டு பதனீர் விற்பனை மிகவும் அரிதாக உள்ளது.



திருவாடானை பொதுமக்கள் கூறியதாவது: பதனீரில் நல்ல ஊட்டச்சத்து இருப்பதால் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. கோடைகாலம் என்பதால் நீர்கடுப்பை நீக்க பதனீர் அருந்தலாம். பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படும் பதனீர் கடந்த சில ஆண்டுகளாகவே தட்டுப்பாடாக உள்ளது.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X