பெண் குழந்தை ஒப்படைப்பு | மதுரை செய்திகள் | Dinamalar
பெண் குழந்தை ஒப்படைப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 ஏப்
2021
03:50

மதுரை : உசிலம்பட்டி பகுதியில் தன்னால் வளர்க்க முடியாத பெண் குழந்தையை மாவட்ட குழந்தை நலக்குழுவில் பெற்றோர் ஒப்படைத்தனர்.



இப்பகுதியில் கடந்த பிப்.,ல் பெண் சிசுக்கொலை தடுப்பு குறித்து ஏ.டி.எஸ்.பி., வனிதா, ஆர்.டி.ஓ., ராஜ்குமார், மாவட்ட குழந்தைகள் நலக்குழு, பாதுகாப்பு குழு, கருமாத்துார் அருளானந்தர் கல்லுாரி, பேர்ட் நிறுவனம் இணைந்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். இதன் எதிரொலியாக பெண் குழந்தையை மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தை நலப்பிரிவு அதிகாரி டாக்டர் ஜோதி மூலம் குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைத்தனர். அக்குழந்தையை குழு உறுப்பினர்கள் பாண்டியராஜா, சண்முகம் ஆகியோர் கருமாத்துார் தத்து மையத்தில் ஒப்படைத்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X