அம்பேத்கர் பேனர் அகற்ற எதிர்ப்பு | கடலூர் செய்திகள் | Dinamalar
அம்பேத்கர் பேனர் அகற்ற எதிர்ப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 ஏப்
2021
05:13

கடலுார் : கடலுாரில் அம்பேத்கர் பிறந்த நாள் பேனரை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



கடலுார், வண்டிப்பாளையம் அம்பேத்கர் நகர் மக்கள் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அதே பகுதியில் நேற்று பேனர் வைக்கப்பட்டது. திருப்பாதிரிப்புலியூர் போலீசார் இரவு 10:00 மணிக்கு சென்று தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் பேனரை அகற்றுமாறு கூறினர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். டி.எஸ்.பி., சாந்தி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.விழா முடிந்ததும் பேனரை அகற்றுவதாக அவர்கள் ஒப்புக் கொண்டதால் போலீசார் அங்கிருந்து சென்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X