அரசு பொது மருத்துவமனையில் பாராசிட்டமால் வழங்கப்படுமா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஏப்
2021
05:28

புதுச்சேரி : அரசு பொதுமருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர் களுக்கு, பாராசிட்டமால் மாத்திரை வழங்க வேண்டும்.



புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுப்பதற்காக, கொரோனா தடுப்பூசி திருவிழாவை நடத்தி வருகிறது. 100 இடங்களில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போட்டு கொண்ட பலருக்கு லேசான காய்ச்சல், கை வலி ஏற்படுவது உண்டு.அதனால், ஆரம்ப சுகாதார நிலையம், சமுதாய நலவழி மையம், பள்ளிகளில் நடக்கும் தடுப்பூசி சிறப்பு முகாம்களில், தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு, 3 பாராசிட்டமால் மாத்திரைகள் கட்டாயம் வழங்கப்படுகிறது.



ஆனால், அரசு பொதுமருத்துவமனையில் தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு, பாராசிட்டமால் மாத்திரைகள் வழங்கவில்லை. வெளியில் வாங்கி போட்டுக்கொள்ளவும் கூறுவது கிடையாது. ஊசி போட வருவோரின் சந்தேகத்தை நிவர்த்தி செய்து, அரசு பொது மருத்துவமனையிலும் பாராசிட்டமால் மாத்திரைகள் வழங்க வேண்டும்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X