தீவிரம்: 7 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு தீவிர பாதுகாப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஏப்
2021
00:29

மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் பயன்படுத்திய ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ரெட்டியார்சத்திரம் அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரியில் வைக்கப்பட்டுள்ளன. மூன்றடுக்கு பாதுகாப்பில் உள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கட்சி முகவர்களும் கண்காணித்து வருகின்றனர்.



மே 2 ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.வேட்பாளர்களுக்கு ஓட்டுச்சாவடி வாரியாக பதிவான ஓட்டு விவரம் வழங்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வேட்பாளரும் மேஜைகளுக்கு ஏற்ப முகவர்களை நியமிக்க வேண்டும். ஓட்டு எண்ணிக்கையை கண்காணிக்க முகவர்கள் நியமனத்தில் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.'மெஜாரிட்டி' வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க., -- தி.மு.க.,வினர் 'டம்மி' வேட்பாளர்களையும் களத்தில் இறக்கியுள்ளனர்.



ஓட்டு எண்ணிக்கையின் போது கிடைக்கும் ஓட்டுக்களை குறிக்க, வேட்பாளர்கள் மற்றும் தலைமை முகவர்கள் முன்னிலையில் முகவர்கள் நியமனத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.குறிப்பாக, அனுபவம் வாய்ந்த முகவர்களை நியமிப்பதில் கட்சியினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்னும் 2 வாரங்கள் உள்ள நிலையில் சில கட்சியினர் முன் கூட்டியே தங்களுக்கான முகவர்கள் பட்டியலை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்து, அடையாள அட்டை பெறும் முயற்சியில் களம் இறங்கியுள்ளனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balasubramanian ramanathan - vadakupatti,இந்தியா
17-ஏப்-202110:09:58 IST Report Abuse
balasubramanian ramanathan அதுதான் வருங்கால எதிர்கட்சி தலைவர் அண்ணன் பொன்முடி நேற்றே நேரில் சென்று " ஏதாவது நடந்துடுமோ"என்ற கவலையை தெரிவித்து வந்துவிட்டாரே.
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
17-ஏப்-202107:00:22 IST Report Abuse
oce திமுகவினர் எப்போதும் எதிரி கட்சிகளுக்கு வேண்டுமென்றே டென்ஷனை ஏத்தி அதில் ஆதாய சுகம் பார்ப்பவர்கள்.
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
17-ஏப்-202106:55:55 IST Report Abuse
oce தேர்தலை நடத்துவது அரசாங்கம். அந்த அரசாங்கம் கட்சி ஆட்சி சார்பற்றதாக இருந்தால் வாக்கு எண்ணிக்கைகளை நேரில் கவனிக்க கட்சி முகவர்கள் எவனும் தேவை இல்லை. அரசே பணியாளர் மூலம் முடிவுகளை அறிவிக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X