நிட்டிங் நிறுவனத்தில் தீ விபத்து: ரூ.பல லட்சம் பொருள் சேதம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஏப்
2021
23:26

திருப்பூர்:திருப்பூரில், நிட்டிங் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், நுால், பனியன் ரோல்கள் உட்பட பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தது.திருப்பூரை அடுத்த 15 வேலம்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் அப்பகுதியில் தீபம் நிட் காம்பேக்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். வளாகத்தின் ஒரு பகுதியில் உள்ள நிட்டிங் நிறுவன கட்டடத்தின் முதல் தளத்தில் இருந்து கரும்புகை நேற்று காலை வெளியேறியது. உடனே, பணிக்கு சென்ற தொழிலாளர்கள் புகை வருவதை பார்த்து, தீயை அணைக்க முயற்சி செய்தனர். மளமளவென தீ பரவி உள்ளே இருந்த நுால், பனியன் ரோல்கள் உள்ளிட்டவை மீது பிடித்து எரிய ஆரம்பித்தது.திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்தினர் இரண்டு மணி நேரம் போராடி, தீ மேலும் பரவாமல் தடுத்து தீயை அணைத்தனர். பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. தீ விபத்துக்கான காரணம், சேதம் மதிப்பு குறித்து வடக்கு தீயணைப்பு நிலையத்தினர் மற்றும் 15 வேலம்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X