கோவில்களில் கொரோனா : பாதுகாப்பு நடவடிக்கை  
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2021
00:01

கோவை:கோவையிலுள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை, தீவிரமாக கடைபிடிக்குமாறு, அறநிலையத்துறை கோவை மண்டல அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.கோவை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் அலுவலகம் சார்பில், அனைத்து கோவில்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:கோவில்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள், அதிகாரிகள் என்று அனைவரும், முகக்கவசம், சமூக இடைவெளி, கைகளை துாய்மைப்படுத்திக்கொள்ளுதல் போன்றவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.பக்தர்களின் உடல் வெப்பநிலையை, கட்டாயம் பரிசோதிக்க வேண்டும். முகக்கவசம் அணிந்தவர்களை மட்டுமே கோவிலினுள் அனுமதிக்க வேண்டும். போதுமான முகக்கவசங்களையும், கிருமிநாசினி திரவங்களையும், கையிருப்பு வைக்க வேண்டும்.கோவிலில் பக்தர்கள் கும்பலாக நிற்கவோ, அமரவோ அனுமதிக்க கூடாது. விதிமுறைகளின் கீழ் திருமண வைபவங்கள், உப்பு மஞ்சள் மாற்றுதல் போன்ற நிகழ்வுகளை வைத்துக்கொள்ள வேண்டும்.எக்காரணம் கொண்டும் விதிமுறைகளை மீறக்கூடாது. மீறுவோர் பக்தர்களாக இருந்தால் அபராதமும், பணியாளர்கள், அலுவலர்களாக இருந்தால் துறை ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
19-ஏப்-202114:17:30 IST Report Abuse
r.sundaram ரமலான் மாதத்தில் மசூதிகளில் கூடும் அவர்களுக்கும் இந்த அறிவுரை கொடுக்கப்பட்டுள்ள்ளதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X