அ.தி.மு.க., ஆதரவு ஏட்டு அதிரடி மாற்றம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2021
09:03

பெரம்பலூர்: ஓட்டு எண்ணும் மையத்தில், அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக பேசிய போலீஸ் ஏட்டு, ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.


பெரம்பலூர் - தனி சட்டசபை தொகுதியில் பதிவான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள ஓட்டு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மையம், மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பில் உள்ளது. மேலும், அரசியல் கட்சிகளின் முகவர்களும், இரவு பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் ஏட்டு தனவேல், 46, என்பவர், அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக பேசி, அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த, இதர அரசியல் கட்சிகளின் முகவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து, தி.மு.க., முகவர்கள், பெரம்பலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பத்மஜாவிடம் புகார் செய்தனர். இதையடுத்து, ஏட்டு தனவேல் நேற்று, மாவட்ட ஆயுதப்படை பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X