விருத்தகிரீஸ்வரர் கோவில் ஜொலிப்பு விருத்தாசலத்தில் பக்தர்கள் பரவசம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
04:34

விருத்தாசலம்; கும்பாபிேஷக திருப்பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், விருத்தகிரீஸ்வரர் கோவில்மின்னொளியில் ஜொலிக்கிறது.விருத்தாசலத்தில் 1,500 ஆண்டுகள் பழமையான விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. ஆழத்து விநாயகர், விருத்தகிரீஸ்வரர், அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர். அதுபோல், ஐந்து தேர்கள், ஐந்து கோபுரம், ஐந்து நந்தி, ஐந்து கொடிமரம், ஐந்து பிரகாரம் எனசிறப்புகளை கொண்டுள்ளது.கடந்த 2002ம் ஆண்டுக்கு பிறகு, தற்போது கும்பாபிேஷகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு, திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக, கோபுரங்கள், சுற்றுச்சுவர், வளாகம், கொடிமரம், சுவாமி சன்னதிகள் என தொல்லியல் ஆராய்ச்சித்துறை அனுமதியுடன், பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டு, புதுப்பொலிவு பெற்று வருகிறது.திருப்பணிகள் நிறைவடைந்த கோபுரங்கள், சுற்றுச்சுவர், பிரகாரம்என அனைத்து பகுதிகளிலும் அலங்கார விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மாலை 6:00 மணிக்கு மேல், அதிகாலை வரை விளக்குகளால் கோவில் வளாகம் மின்னொளியில் ஜொலிப்பது பக்தர்களை பரவசமடைய வைத்துள்ளது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X