வனத்தீயை அணைக்க நவீன இயந்திரங்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
21:47

உடுமலை:கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளில், மழை குறைந்து கடும் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது.



உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு வனச்சரகங்களில், வனத்தீ தடுக்கும் வகையில், ரோட்டோரங்கள், எல்லைகளில், 250 கி.மீ., துாரத்திற்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு உள்ளன. வனத்தீ ஏற்பட்டால், உடனடியாக அணைப்பதற்கு, நவீன இயந்திரங்கள் வழங்கப் பட்டு உள்ளது.



நீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும், 'வாட்டர் மிஸ்டர்' மற்றும் காற்றினை வேகமாக அடித்து தீயை அணைக்கும், 'பயர் பிளோவர்' ஆகிய இயந்திரங்கள் வனச்சரகத்திற்கு, தலா 10 வீதம், 40 இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, தீயை வேகமாக அணைக்க முடியும்.



புலிகள் காப்பக உதவி இயக்குனர் கணேஷ்ராம் கூறுகையில்,''வனத்தீயை கட்டுப்படுத்தும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எளிதாக பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ள, நவீன இயந்திரங்கள் முதல் முறையாக பயன்படுத்தப்பட உள்ளது,'' என்றார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X