சந்தையில் கட்டுப்பாடுகள் இல்லை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
22:35

மதுராந்தகம் : மதுராந்தகத்தில் செயல்படும் வாரச்சந்தைக்கு வருவோர், சமூக இடைவெளி ஏதுமின்றி, கொரோனா பரவலுக்கு வழி வகுப்பதாக, சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.



மதுராந்தகம் அரசு மருத்துவமனை அருகே, திங்கட்கிழமை தோறும், வாரச்சந்தை இயங்குகிறது. இங்கு, காய்கறி மற்றும் சமையல் பொருட்கள் உள்ளிட்டவை வாங்க வரும் பொது மக்கள், முறையாக முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கொஞ்சமும் பின்பற்றுவது இல்லை. ஒருவரை ஒருவர் முட்டி மோதி, பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்பாடுகள் இல்லாத இத்தகைய அலட்சியம், ஆபத்தை விளைவிக்கும் என, சமூக ஆர்வலர் பலரும் ஆதங்கப் படுகின்றனர்.



எனவே, இப்பகுதியில் இயங்கும் வாரச்சந்தை, விதிமுறைகளை பின்பற்றி இயங்க செய்ய, மதுராந்தகம் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும் என,கோரிக்கை எழுந்துள்ளது.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X