கள்ளக்குறிச்சியில் 27 பேருக்கு கொரோனா | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
கள்ளக்குறிச்சியில் 27 பேருக்கு கொரோனா
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:12

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.



சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 11,554 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 100க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ததில், 27 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியானது.இதில் ஒரு நபர்வெளிமாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால், மீதமுள்ள 26 பேரை மட்டும் கணக்கில் சேர்த்து, மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 11,580 ஆக உயர்ந்தது. இதில், 11,021 பேர் குணமடைந்துள்ளனர். 108 பேர் இறந்தனர். 451 பேர் சிகிச்சையில்உள்ளனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X