மகள் மாயம்தாய் புகார் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
மகள் மாயம்தாய் புகார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:13

திருவெண்ணெய்நல்லுார் : கடைக்கு சென்ற மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.



திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பிள்ளையார்பாளையத்தை சேர்ந்தவர் வரதராஜ் மகள் மஞ்சு, 20; டிப்ளமோ நர்சிங் படித்து வந்தார். இவர் கடந்த 15ந் தேதி காலை 9 மணிக்கு கடைக்கு சென்றுவருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாய் அளித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து, மஞ்சுவை தேடி வருகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X