விழுப்புரத்திலிருந்து வெளியூர்களுக்கு கடைசி பஸ்களின் நேரம் அறிவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:23

விழுப்புரம் : விழுப்புரத்தில் இருந்து வெளியூர்களுக்கு கடைசி நேர பஸ்களின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.



தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் கோட்ட பொதுமேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில், கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில், நேற்று முதல் பஸ்கள் காலை 4:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை மட்டுமே, பொதுப் போக்குவரத்தை இயக்க அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் கோட்ட கிளைகளில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் இரவு நேர ஊரடங்கு விதிகளின்படி இரவு 10:00 மணி முதல் அதிகாலை 4:00 மணி வரை இயங்காது.



அனைத்து பஸ் நிலையங்களிலும் ஊர் வாரியாக செல்லும் கடைசி பஸ்சின் நேர விபரம் பொதுமக்கள் அறியும் வகையில் பேனர் வடிவில் வைக்கப்பட்டுள்ளது.குறிப்பாக தொலை துாரம் செல்லும் பயணிகள் இரவு 10:00 மணிக்குள் தாங்கள் செல்லும் இடத்தை பொறுத்து, முன்கூட்டியே திட்டமிட்டு பயணத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்.



விழுப்புரத்தில் இருந்து சென்னை, திருச்சி, காஞ்சிபுரத்திற்கு கடைசியாக மாலை 6:30 மணிக்கும், வேலுாருக்கு 6:40, கள்ளக்குறிச்சி, புதுச்சேரிக்கு இரவு 8:00, கடலுார், திருவண்ணாமலைக்கு 8:30, உளுந்துார்பேட்டை, செஞ்சிக்கு 9:00 மணி ஆகிய நேரங்களில் கடைசி பஸ்கள் இயக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X