எருமனுார் அரசு பள்ளியில் குடி மகன்கள் அட்டகாசம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:31

விருத்தாசலம் : எருமனுார் அரசு உயர்நிலைப் பள்ளியில் குடி மகன்கள் அட்டகாசம் அதிகரித்துள்ளதால், அதனைத் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



விருத்தாசலம் அடுத்த எருமனுார் அரசு உயர்நிலைப் பள்ளியில் எருமனுார், சின்னவடவாடி, எ.வடக்குப்பம், ராசாபாளையம், தொட்டிக்குப்பம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், இரவு நேரங்களில் குடி மகன்கள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து குடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.



மேலும், குடி மகன்கள் மது பாட்டில்களை பள்ளி வளாகத்திலேயே உடைத்துச் செல்கின்றனர்.பள்ளி வளாகத்தில் குடி மகன்கள் நுழைவதைத் தடுக்க, பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டுவதுடன், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X