சென்னை : தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு உள்ளதால், எந்தெந்த ஊருக்கு, எத்தனை மணிக்கு கடைசி பஸ் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.நேற்று முதல் தமிழகத்தில், இரவு, 10:00 மணி முதல் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தொலைதுாரம் செல்லும் விரைவு பஸ்கள், இரவு, 8:00 மணிக்குள் சேரும் வகையில், பகல் நேர பயண அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.தினமும் அதிகாலை, 4:00 மணி முதல், விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. என்றாலும், பயண துாரத்தைப் பொருத்து, கடைசி பஸ்களுக்கான நேர அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.அட்டவணைஊர்/கடைசி பஸ் நேரம்நாகர்கோவில்/காலை, 7:00திருநெல்வேலி/காலை, 8:00துாத்துக்குடி/காலை, 8:00பரமக்குடி/காலை, 8:00செங்கோட்டை/காலை, 8:30திண்டுக்கல்/காலை, 10:00கோவை / காலை, 10:30காரைக்குடி/காலை, 11:00மதுரை/மதியம், 12:15சேலம்/மதியம், 1:00தஞ்சை/ மதியம், 1:00நாகை/மதியம் ,1:00பெங்களூரு/மதியம், 1:30ஓசூர்/மதியம், 1:30கும்பகோணம்/மதியம், 2:00தர்மபுரி/மதியம், 2:00திருச்சி/மதியம், 2:30மயிலாடுதுறை/பிற்பகல், 03:00சிதம்பரம் /மாலை, 4:00கள்ளக்குறிச்சி/மாலை, 4:00விருதாச்சலம்/மாலை, 4:00நெய்வேலி/மாலை, 4:00விழுப்புரம்/மாலை, 5:00வேலுார்/மாலை, 5:00புதுச்சேரி/மாலை, 5:00திருவண்ணாமலை /மாலை, 5:00போளூர் /மாலை, 5:00ஆரணி/மாலை, 5:00காஞ்சிபுரம்/மாலை, 6:00செய்யாறு /மாலை, 6:00ஆற்காடு /மாலை, 6:00திருத்தணி /மாலை, 6:00திருப்பதி/மாலை, 6:00சென்னை, ஏப். 21--
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு உள்ளதால், எந்தெந்த ஊருக்கு, எத்தனை மணிக்கு கடைசி பஸ் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.நேற்று முதல், தமிழகத்தில், இரவு, 10:00 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தொலைதுாரம் செல்லும் விரைவு பஸ்கள், இரவு, 8:00 மணிக்குள் சேரும் வகையில், பகல் நேர பயண அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.தினமும் அதிகாலை, 4:00 மணி முதல், விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. என்றாலும், பயண துாரத்தைப் பொறுத்து, கடைசி பஸ்களுக்கான நேர அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.