பயன்பாட்டிற்கு வராத புதிய தெரு விளக்குகள் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
பயன்பாட்டிற்கு வராத புதிய தெரு விளக்குகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
00:01

ராமநாதபுரம், : ராமநாதபுரத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.30 கோடி செலவில் இருவழிச்சாலைகள் நான்குவழிச்சாலைகளாக விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளன.



நகர் பகுதி, பட்டணம்காத்தான், சக்கரகோட்டை ஊராட்சி பகுதியில் மதுரை ரோடு, ராமேஸ்வரம் ரோட்டில்7 கி.மீ., துாரத்திற்கு ரோட்டின் நடுவே ரூ.1.80கோடியில் புதிய மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X