மின் விபத்து அபாயம் நீங்கியது | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
மின் விபத்து அபாயம் நீங்கியது
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
00:37

மின் விபத்து அபாயம் நீங்கியது மாநகராட்சி, 84வது வார்டுக்கு உட்பட்ட, கெம்பட்டி காலனியில், மின் கம்பிகளை உரசியபடி வளர்ந்துள்ள மரக்கிளைகளால், மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இக்கிளைகளை அகற்ற வேண்டும் என, 'இன்பாக்ஸ்' பகுதியில், படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, மின் கம்பிகளை உரசி வளர்ந்திருந்த, மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன.- பாலகிருஷ்ணன், கெம்பட்டி காலனி.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X