மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
00:41

கோவை:சரவணம்பட்டி, வேலப்பநாயக்கனுார், ரேணுகா நகரை சேர்ந்தவர் பெருமாள்சாமி, 35; டிரைவர். இவரது மனைவி ரேணுகா தேவி, 33. இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. குடும்ப பிரச்னை காரணமாக கடந்த, 15ம் தேதி குழந்தையுடன் மனைவி வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.புகாரின்பேரில், சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி, ரேணுகாதேவியை கண்டுபிடித்து அறிவுரை வழங்கி, கணவரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து கேட்டு, மீண்டும் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரமடைந்தவர் கத்தியால் மனைவியின் கழுத்து, தலையில் சரமாரியாக குத்தினார்.காயமடைந்த பெண்ணை அருகே இருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து, கணவரை கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X