விஷம் வைத்து புலியை கொன்ற வழக்கில் இருவர் கைது | நீலகிரி செய்திகள் | Dinamalar
விஷம் வைத்து புலியை கொன்ற வழக்கில் இருவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
02:31

கூடலூர்: நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், சிங்காரா வன பகுதியில், நவ., 20ம் தேதி, பெண் புலி விஷம் வைத்து கொள்ளப்பட்டது. அதன் இரண்டு ஆண் குட்டிகளை வனத்துறையினர் மீட்டு, சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு அனுப்பி வைத்தனர்.
துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் தலைமையில் தனிடை அமைத்து விசாரணை மேற்கொண்டர். இது தொடர்பாக மசினகுடியை சேர்ந்த அகமது கபீர், 26, கரியன், 25, ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும், இருவரை தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X