உடல் வலியால் தற்கொலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
05:24

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அருகே கோவில்புரத்தைச் சேர்ந்தவர் பெருமாள் 67. சில ஆண்டிற்கு முன் குடலிறக்கத்திற்கு மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்தார்.தொடர்ந்து கைலாசபட்டிக்கு மகள் அழகேஷ்வரியை பார்க்க சென்ற போது,டூவீலர் மோதியதில் காயமடைந்தார். உடலில் பல்வேறு வலிகளால் அவதிப்பட்டு வந்தார்.இதனால் தோட்டத்தில் விஷம் குடித்தார். தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sivasurya - zingchoco,சீனா
21-ஏப்-202112:58:00 IST Report Abuse
sivasurya வெண்டிலேட்டர் சுவாசகர்விகள் குறைபாடுகள் மருத்துவ உபகரணங்கள் படுக்கையறை மருத்துவர் செவிலியர் குறைப்பாடுகள் இடவசதி குறைவாக இருப்பதால்எனவே பற்றாக்குறைகளின் காரணத்தை கொண்டு தேனி மாவட்டத்தில்கொரனா தொற்றை சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிகம் கண்டுகொள்வதில்லை உண்மையில் அதிகம் தமிழ்நாட்டில் அதிகம்கொரன தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டம் தேனி தான் என ஆராய்ச்சியில் தகவல் வந்துள்ளது ,கேரளா எல்லை அருகில் இருப்பதால் அங்கிருந்து தொற்றுக்கள் அதிகம் பரவி இருக்கலாம் என உளவியல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X