தேனியில் 48 பேர் 'டிஸ்சார்ஜ்' | தேனி செய்திகள் | Dinamalar
தேனியில் 48 பேர் 'டிஸ்சார்ஜ்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
05:47

தேனி : தேனி மாவட்டத்தில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 48 பேர் நேற்று குணமடைந்த 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.



அல்லிநகரம் 43 வயது ஆண், காந்திநகர் 45 வயது பெண், பாரஸ்ட் ரோடு 5வது தெரு 36 வயது ஆண், அல்லிநகரம் மூர்த்தித் தெரு சென்னையில் இருந்து வந்த தம்பதியின் 5 வயது சிறுவன், கம்பம் ரோடு பொதுத்துறை வங்கியின் 27 வயது உதவி மேலாளர், பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பில் இருந்த 5 பேர் என மொத்தம் 12 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். வங்கி கிளையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு 3 நாட்களுக்கு மூடப்பட்டது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X