இன்றைய நிகழ்ச்சி (ஏப். 21) | விருதுநகர் செய்திகள் | Dinamalar
இன்றைய நிகழ்ச்சி (ஏப். 21)
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
05:56

ஆன்மிகம்ராம ஜெய மந்திர உச்சாடனம், காலை 7:00 மணி, காமராஜர் திருமண மண்டபம், ராஜபாளையம், ஏற்பாடு: விஸ் வ ஹிந்து பரிஷத்.வசந்த உற்சவம் விழா நான்காம் நாளில் சிறப்பு வழிபாடு, மாலை 6:00 மணி, ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிபுதுார்சிறப்பு பூஜை, காலை 9:30 மணி, மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லிநாதர் சுவாமி கோயில், திருத்தங்கல்.சிறப்பு பூஜை, காலை 6:30 மணி, ஸ்ரீ வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர்.சிறப்பு அலங்காரம், காலை 7:00 மணி, ஸ்ரீ வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர்.



ராமநவமி 108 கலச பூஜை, காலை 9:00 மணி, ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர். விசேஷ தீபாராதனை, காலை 7:30 மணி, ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர்.சிறப்பு பூஜை, காலை 7:30 மணி, மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர்.சிறப்பு அலங்காரம், காலை 8:30 மணி, சிவகணேசன் கோயில், வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர். சிறப்பு அலங்காரம், காலை 7:00 மணி, துள்ளுமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர். விசேஷ பூஜை, காலை 8:30 மணி, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ.,காலனி, விருதுநகர்.விசேஷ தீபாராதனை, காலை 9:00 மணி, பெருமாள் கோயில், சிவகாசி,சிறப்பு பூஜை, காலை 7:00 மணி, கருப்பசாமி கோயில், சிவகாசி.



சிறப்பு வழிபாடு, காலை 6:00 மணி, அக்னி விநாயகர் கோயில், சிவகாசி.சிறப்பு அலங்காரம், காலை 9:00 மணி, நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல்.சிறப்பு பூஜை, காலை 9:00 மணி, சிவபால விநாயகர் கோயில், சிவகாசி.விசேஷ தீபாராதனை, காலை 9:00 மணி, விஸ்வநாதர் கோயில், சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 9:00 மணி, துர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோயில், சிவகாசி. விசேஷ அலங்காரம், காலை 9:00 மணி, சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 8:00 மணி, மாரியம்மன் கோயில், சிவகாசி



சிறப்பு பூஜை, காலை 9:00 மணி, பத்திரகாளியம்மன் கோயில், சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 8:30 மணி, பேச்சி அம்மன் கோயில், சிவகாசி.பொதுயோகா பயிற்சி, காலை 6:30 மணி, அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம்.மனவளக்கலை பயிற்சி, காலை 6:30 மணி, அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X