போலீஸ் செய்திகள் | விருதுநகர் செய்திகள் | Dinamalar
போலீஸ் செய்திகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
05:59

கோஷ்டி மோதல்; 36 பேர் மீது வழக்குஸ்ரீவில்லிபுத்துார்: மேல கோடாங்கிபட்டியில் முன் விரோதம் காரணமாக இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். இதில் இருவர் காயமடைந்தனர். டூவீலர் சேதமடைந்தது. மணிகண்டன் உட்பட 30 பேர் கருத்தபாண்டி உட்பட 6 பேர் மீது வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.



முதியவர் கொலைசிவகாசி: பாரதி நகரை சேர்ந்தவர் சமையல் தொழிலாளி சேகர் 60 . பில்லக்குழி மயானத்தில் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் இறந்து கிடந்தார். சிவகாசி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.டிப்ளமோ முடித்தவர் தற்கொலைதிருச்சுழி: இதே பகுதி பழனிக்குமார் 22, டிப்ளமோ முடித்து 2 வருடமாக வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் இவரை மட்டும் வீட்டில் விட்டு விட்டு குடும்பத்தினர் சென்னை சென்றுள்ளனர். மாடி அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சுழி போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X