மகள் மாயம் தந்தை புகார் | கடலூர் செய்திகள் | Dinamalar
மகள் மாயம் தந்தை புகார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
07:18

விருத்தாசலம் : மகளைக் காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.



விருத்தாசலம் அடுத்த புதுகூரைபேட்டையைச் சேர்ந்தவர் முருகவேல், 52; இவரது மகள் வினிதா, 20; தொழுதுாரில் தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.இவரை நேற்று முன்தினம் முதல் காணவில்லை. முருகவேல் கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X