சாவிலும் பிரியாத தம்பதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
12:07

தென்காசி:கணவர் இறந்த தகவல் அறிந்த மனைவியும் இறந்தது உறவினர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே குலசேகரன்கோட்டையை சேர்ந்தவர் சண்முகவேல், 63. மனைவி ஜிஜிபாய், 60. இருவரும் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள். மூன்று மகன்கள் உள்ளனர். ஒரு மகன் வீட்டில் வசித்தனர். நேற்று காலையில் சண்முகவேல் படுக்கையில் இருந்து எழவில்லை. மகன் எழுப்பினார். அப்போது அவர் இறந்தது தெரிந்தது. பக்கத்து அறையில் இருந்த தாயிடம் தெரிவித்தார். கணவர் இறந்த தகவல் கேட்டதும் மயங்கி விழுந்தவர் இறந்து போனார்.சாவிலும் இணை பிரியாத தம்பதியால் உறவினர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X