703 மீனவர்கள் உரிமம் புதுப்பிப்பு | சேலம் செய்திகள் | Dinamalar
703 மீனவர்கள் உரிமம் புதுப்பிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
13:51

மேட்டூர்: மேட்டூர் அணையில் மீன்வளத்துறை உரிமம் பெற்று, 2,016 மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர். அவர்கள், ஆண்டுதோறும் ஏப்., 15க்குள், 1,250 ரூபாய் கட்டணம் செலுத்தி, மீன்பிடி உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். பின் உரிமம் புதுப்பிக்க, 10 சதவீதம் அபராத தொகை செலுத்த வேண்டும். நடப்பாண்டு கடந்த, 15க்குள், 703 பேர் அபராதம் இன்றி, தங்கள் உரிமத்தை புதுப்பித்துள்ளனர். மீன்வளம், ஆண்டுதோறும் குறைந்து வருவதால், பெரும்பாலான மீனவர்கள் உரிமம் புதுப்பிக்க ஆர்வம் காட்டவில்லை.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X