மழைநீர் வடிகால் வசதி: மக்கள் வலியுறுத்தல் | கரூர் செய்திகள் | Dinamalar
மழைநீர் வடிகால் வசதி: மக்கள் வலியுறுத்தல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
16:32

கரூர்: மழைநீர் வடிகால் வசதி வேண்டி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கரூர் அருகே, கோதூர் உள்ளிட்ட பகுதிகளில் போதிய மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதனால், மழைக்காலங்களில் தண்ணீர் சாலையில் தேங்கிய நிலையில் இருக்கும். இதனால், இரு சக்கர வாகனங்களில் கூட செல்ல முடியாமல், சேறும், சகதியுமாக இருக்கும். இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில், கோதூர்ர் பகுகளில் வடிக்கால் வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X