போர்வெல் குழாய்களை சீரமைக்க வேண்டும் | கரூர் செய்திகள் | Dinamalar
போர்வெல் குழாய்களை சீரமைக்க வேண்டும்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
16:33

கரூர்: போர்வெல் குழாய்களை சீரமைக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர். கரூர் அருகே காந்தி கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. பொதுமக்கள் வசதிக்காக அப்பகுதியில், பல போர்வெல்கள் போடப்பட்டுள்ளன. தற்போது, போர்வெல் குழாய்கள் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். கடந்த ஜனவரி மாதம் வரை மழை பெய்ததால், நிலத்தடி நீர் மட்டம் உள்ளது. கோடைக்காலம் துவங்கிய நிலையில், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க, போர்வெல் குழாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X