பாழடைந்து வரும் அரசு கட்டடம்; பயன்படுத்த வலியுறுத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
16:38

ராசிபுரம்: ராசிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட வேளாண்மை தகவல் மையம் மற்றும் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம், சேலம் சாலையில் இயங்கி வந்தது. ஏ.டி.சி., டிப்போ அருகில், சேலம் பிரதான சாலையில் இந்த அலுவலகம் இருந்தது. நிலம் மற்றும், 5,000 சதுர அடியில் தரைத்தளம், முதல் தளத்துடன் கட்டடம் என இதன் மதிப்பு, ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும். இந்த அலுவலகம் அருகில்தான், பட்டு வளர்ச்சித்துறை, வட்டார போக்குவரத்து கழக அலுவலகமும் அமைந்துள்ளது. இந்நிலையில் ராசிபுரம் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், புறவழிச்சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே புதிய அலுவலகம் செயல்பட தொடங்கிவிட்டது. இதனால், சேலம் சாலையில் உள்ள அலுவலகம் பயன்படுத்தாமல் மூடியே கிடக்கிறது. பயன்படுத்தாத இந்த அலுவலகம் பாழடைந்து வருகிறது. இந்த கட்டடத்தை அலுவலகம் இல்லாத, வாடகையில் இயங்கும் மற்ற துறை அலுவலகத்திற்காவது ஒதுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் நாமக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X