தடுப்பூசி குறித்து டாக்டர் பேட்டி | சென்னை செய்திகள் | Dinamalar
தடுப்பூசி குறித்து டாக்டர் பேட்டி
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஏப்
2021
05:26

எனக்கு, கடந்த செப்டம்பரில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை எடுத்துக் கொண்டேன். தற்போது, இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். கொரோனா பாதிப்பு வந்தவர்கள், உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்படி, அவர் எப்போது தடுப்பூசி போட்டுக் கொள்ள சொல்கிறாரோ, அப்போது தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும். அது தான் உயிருக்கு பாதுகாப்பு. கர்ப்பிணி, பாலுாட்டும் தாய்மார்கள் போட வேண்டாம். கொரோனா பாதித்த கர்ப்பிணி பெண்களை பார்க்கிறேன். இதைத் தவிர்க்க முக கவசம் அணிந்து கொள்ளுங்கள். அவசியம் இல்லாமல் வெளியில் செல்ல வேண்டாம். வெளியில் சென்று வந்தால், கைகளை சுத்தமாக கழுவுங்கள். நாம் அனைத்து வகை முன்னெச்சரிக்கையுடனும் இருந்தால், எந்த தொற்றும் பாதிக்காது. டாக்டர் பிரியா கண்ணப்பன்,மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X