கஞ்சித்தொட்டி திறந்து கொடைக்கானலில் தர்ணா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

23 ஏப்
2021
01:35
பதிவு செய்த நாள்
ஏப் 23,2021 00:39

கொடைக்கானல்:கொடைக்கானலுக்கு, சுற்றுலாப் பயணியரை நிபந்தனையுடன் அனுமதிக்க வலியுறுத்தி, சுற்றுலா சார்ந்த தொழிலாளர்கள், கஞ்சித்தொட்டி திறந்து, போராட்டம் நடத்தினர்.



உரிய பதில்





தமிழகத்தில், கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்துள்ளதால், அரசு சில கட்டுப் பாடுகளை விதித்தது. சுற்றுலா தலங்களுக்கு தடை விதித்ததால், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன. தங்கள் வாழ்வாதாரம் பாதித்து உள்ளதால், கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணியரை அனுமதிக்க வேண்டும் என, சுற்றுலா சார்ந்த தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.



அரசிடம் இருந்து உரிய பதில் வராததால், நேற்று மூஞ்சிக் கல்லில் தர்ணா செய்தனர்.நகரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, தெருக்கள் வெறிச்சோடின. வாழ்வாதாரம் பாதித்துள்ளதை வெளிப்படுத்தும் வகையில், தொழிலாளர்கள் கஞ்சித்தொட்டி திறப்பு, பிச்சை எடுத்தல் என எதிர்ப்பை காட்டினர்.



மக்கள் அவதி





தாசில்தார் சந்திரன், டி.எஸ்.பி., ஆத்மநாதன் பேச்சு நடத்தினர். 'கோரிக்கையை மறுபரிசீலனை செய்யும் வரை, காலவரையின்றி போராடுவோம்' என தெரிவித்தனர். அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் உள்ளூர்வாசிகளும், வெளியூர்களில் இருந்து வந்தோரும் அவதிப்பட்டனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mei - கடற்கரை நகரம்,மயோட்
29-ஏப்-202116:04:10 IST Report Abuse
mei இப்பிடீன்னா கொரோனா பரவாதா பின்ன
Rate this:
Cancel
enkeyem - sathy,இந்தியா
23-ஏப்-202117:18:17 IST Report Abuse
enkeyem கட்டுப்பாடுகளை மக்கள் மதிக்கும் போக்கைத்தான் பார்த்தோமே. அரசின் முடுவு சரியானதே
Rate this:
Cancel
Siva Kumar - chennai,இந்தியா
23-ஏப்-202105:17:20 IST Report Abuse
Siva Kumar இவங்க வீட்டுல யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படாததினால் இந்த ஆட்டம் போடறாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X