லாரி மோதி வாலிபர் பலி | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
லாரி மோதி வாலிபர் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஏப்
2021
04:44

ராமநாதபுரம் : உத்தரகோசமங்கை அருகே களரி கிராமத்தை சேர்ந்த பாண்டி மகன் காளிதாஸ் 25. அந்தமானில் காய்கறி கடை நடத்தினார். சகோதரரின் திருமண நிச்சயத்திற்கு வந்திருந்தார்.நேற்று டூவீலரில் (ஹெல்மெட் அணிய வில்லை) ராமநாதபுரம் வந்த காளிதாஸ் மதியம் 12:15 மணிக்கு வித்தானுார் செங்காருடைய அய்யனார் கோயில் அருகே சென்ற போது சரக்கு லாரி மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார்.லாரி டிரைவர் கே.கொடிக்குளம் கண்ணனை 40, ராமநாதபுரம் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணபாண்டி சேதுராயர் கைது செய்தார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X