போக்குவரத்துக்கு இடையூறு 4 பேர் மீது போலீஸ் வழக்கு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2021
04:46

புவனகிரி; புவனகிரியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது மற்றும் இரவு நேர ஊரடங்கை மீறியது என 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.புவனகிரி போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பூ.மணவெளி பெட்ரோல் பங்க் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசி தகராறு செய்து கொண்டிருந்த மஞ்சக்கொல்லையைச் சேர்ந்த விமல்குமார், 26; வேகாக்கொல்லை அம்பேத்கர் நகர் திருமுருகன், 20; ஆகியோரை கைது செய்தனர்.மேலும், இரவு நேர ஊரடங்கு விதிமுறைகளை பின் பற்றாமல் முள்ளிப்பள்ளம் பகுதியில் டீ கடை நடத்திய புவனகிரியைச் சேர்ந்த ரவி, ஓட்டல் நடத்திய முள்ளிப்பள்ளத்தைச் சேர்ந்த ஜாகீர் உசேன் ஆகியோர் மீதும் வழக்குப் பதிந்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X