மாணவர்களுக்கு பயிற்சி பாடப்புத்தகம் | திருவள்ளூர் செய்திகள் | Dinamalar
மாணவர்களுக்கு பயிற்சி பாடப்புத்தகம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஏப்
2021
05:25

வெண்மனம்புதுார்- வெண்மனம்புதுார் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, இணைப்பு பயிற்சி பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.தமிழக அரசு, ஒன்றாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா இணைப்பு பயிற்சி பாடப்புத்தகம் வழங்கி வருகின்றது.இதையடுத்து, கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட வெண்மனம்புதுார் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, பயிற்சி புத்தகம், ஆறாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டது. பயிற்சி புத்தகத்தை பள்ளி தலைமை ஆசிரியர் ராஜா வழங்கினார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X