தபால் ஓட்டு இல்லை; ஆசிரியர்கள் தவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2021
23:51

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், 8 ஆயிரத்து, 600 ஆசிரியர், கல்வித்துறை பணியாளர்கள் ஏப்., 6ம் தேதி நடந்த சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களில் 75 சதவீத தபால் வாக்குகளே செலுத்தப்பட்டுள்ளது; பிற மாவட்டங்களில் ஓட்டுக்கள் உள்ளவர்கள் பெரும்பாலானோருக்கு தபால் ஓட்டுக்கான படிவமே கிடைக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி கூறுகையில், ''தேர்தல் ஆணையத்தின் நுாறு சதவீத வாக்களிப்பு முயற்சியை அரசு ஊழியர்களே பின்பற்ற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. தபால் ஓட்டுக்களை வழங்காமல் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இழுத்தடிப்பதற்கு காரணம் தெரியவில்லை. உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, 'திருப்பூர் தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களுக்கான தபால் ஓட்டுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பிற மாவட்ட வாக்காளர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் இருந்த தபால் ஓட்டுகள் அனுப்பி வைக்கப்படும்.தபால் ஓட்டு கையில் கிடைத்தவர்களும் மெதுவாக அனுப்பலாம் என, அலட்சியமாக உள்ளனர். தபால் வாக்கு செலுத்த வாக்கு எண்ணிக்கை நாளான, மே 2 காலை, 8:00 மணி வரை அவகாசம் இருந்தாலும், தபால்துறை தாமதத்தை தவிர்க்க ஏப்., 25க்குள் செலுத்த வேண்டும்' என்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X