மூணாறு சுற்றுப்பகுதியில் 894 வரையாடுகள் கணக்கெடுப்பில் தகவல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மே
2021
00:22

மூணாறு:கேரளா மூணாறில் அருகே இரவிகுளம் தேசிய பூங்கா உட்பட பல்வேறு பகுதிகளில் 894 வரையாடுகள் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரிய வந்தது.



இரவிகுளம் தேசிய பூங்காவில் அபூர்வ இன வரையாடு ஏராளமாக உள்ளன. அவற்றை பார்க்க பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலைக்கு கடும் கட்டுப்பாடுகளுடன் வனத்துறையினர் பயணிகளை அனுமதிக்கின்றனர்.ஆண்டு தோறும் வரையாடுகளின் பிரசவ காலமான பிப்., 1 முதல் மார்ச் 31 வரை பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படும். அதன்பிறகு வரையாடுகள் கணக்கெடுப்பு நடத்தப்படும்.



அதன்படி ஏப்.19 முதல் ஏப்.24 வரை கணக்கெடுப்பு நடந்தது. கொரோனா பாதிப்பால் கடந்தாண்டும், இந்தாண்டும் இரவிகுளம் தேசிய பூங்கா, பாம்பாடும் சோலை தேசிய பூங்கா, சின்னார் வன உயிரின சரணாலயம் ஆகியவற்றில் கணக்கெடுப்பு நடந்தது. அதில் புதிதாக பிறந்த 145 குட்டிகள் உட்பட 894 வரையாடுகள் உள்ளதாக தெரியவந்தது. மிகவும் கூடுதலாக இரவிகுளம் தேசிய பூங்காவில் 792 வரையாடுகள் உள்ளன.



2015ல் நடத்திய கணக்கெடுப்பில் 900 வரையாடுகள் இருந்தன.ஆறு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இந்தாண்டு வரையாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்தாண்டு புதிதாக பிறந்த 155 குட்டிகள் உட்பட 721 வரையாடுகள் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்தது.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X