எம்.எல்.ஏ., அலுவலகம் புதுப்பிக்கும் பணி தீவிரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மே
2021
04:48

விருத்தாசலம்-விருத்தாசலத்தில் எம்.எல்.ஏ., அலுவலகம் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.விருத்தாசலம் பெரியார் நகர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள எம்.எல்.ஏ., அலுவலகம் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலானதைத் தொடர்ந்து, வருவாய்த் துறையினரால் மூடி சீல் வைக்கப்பட்டது.நடந்து முடிந்த தேர்தலில், காங்., வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.இந்நிலையில் தேர்தல் நன்னடத்தை விதிமுறையை தேர்தல் ஆணையம் வாபஸ் பெற்றதையடுத்து, விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் புதுப்பிக்கும் பணி துவங்கியது.காங்., நகர தலைவர் ரஞ்சித்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் புதுப்பிக்கும் பணிகளை துவக்கினர். முன்னதாக, முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன் ஆதரவாளர்கள், அங்கிருந்த அ.தி.மு.க., தலைவர்கள் படங்கள், அலுவலக பொருட்களை எடுத்துச் சென்றனர்.ஓரிரு நாட்களில் வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் முடிந்து, எம்.எல்.ஏ., அலுவலகம் புதுப்பொலிவுடன் தயாராகிவிடும்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X