பெண்ணை ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு   | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
பெண்ணை ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு  
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 மே
2021
00:28

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே பெண்ணை காதலித்து ஏமாற்றிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.



கள்ளக்குறிச்சி, சிதம்பரம்பிள்ளை தெருவைச் சேர்ந்த பழனிவேல் மகள் அனிதா,20; இவர், கடந்தாண்டு தியாகதுருகத்தில் நர்சிங் படிக்கும் போது, சிறுவல் கிராமத்தை சேர்ந்த சுபாஷ்சந்திரபோஸ்,25; என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.சுபாஷ்சந்திரபோஸ் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அனிதாவுடன் தனிமையில் இருந்துள்ளார்.



தற்போது திருமணம் செய்து கொள்வதற்கு மறுப்பு தெரிவித்து ஏமாற்றியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து சபாஷ்சந்திரபோசை தேடிவருகின்றனர்.

 

Advertisement
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X