வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆய்வு பணி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மே
2021
00:39

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து சப் கலெக்டர் மற்றும் டி.எஸ்.பி., ஆய்வு பணிகள் மேற்கொண்டனர்.



கள்ளக்குறிச்சியில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு, பகல் 12 மணிக்கு மேல் கடைகள் இயங்க கூடாது என்று புதிய கட்டு பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது. கள்ளக்குறிச்சி நகரில் சேலம் ரோடு, கடை வீதி, காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் நகை கடைகள், மளிகை கடைகள், காய்கறி கடைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் இயங்குகிறது.



புதிய கட்டுபாடுகள் மற்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து, சப் கலெக்டர் ஸ்ரீகாந்த், டி.எஸ்.பி., ராமநாதன் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் பலர் நகரின் அனைத்து பகுதிகளில் ஆய்வு செய்தனர். அதில், விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து வைத்திருந்த உரிமையாளர்களை எச்சரித்து கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டனர். அதேபோல், நகராட்சி கமிஷனர் குமரன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் பலரும் ஆய்வு பணிகள் மேற்கொண்டனர்.

 

Advertisement
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X