அகற்றப்படாத கழிவுகள் நோய் தொற்று அபாயம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மே
2021
14:08

திருப்பூர்- திருப்பூர் வள்ளலார் நகரில் குப்பை அள்ளப்படாமல் இருப்பதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.திருப்பூர் கருப்பகவுண்டம்பாளையம், கல்லாங்காடு, திருமுருகன் நகர், வள்ளலார் நகர் போன்ற பகுதியில் சேகரிக்கும் குப்பைகள், கோழி கழிவுகள், மீன் கழிவுகள் போன்வற்றை வள்ளலார் நகர் மாநகராட்சி பூங்கா எதிரில் உள்ள தனியார் இடத்தில் மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் கொட்டி வருகின்றனர்.இதை முறையாக அங்கிருந்து அகற்றப்படாத காரணத்தால், கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. கழிவுகளை சாப்பிட்டு வரும் தெரு நாய்களால், வாகன ஓட்டிகள், மக்களுக்கு பல்வேறு இடையூறு ஏற்பட்டு வருகிறது. அவ்வப்போது மர்ம நபர்கள் குப்பைக்கு தீ வைத்து செல்கின்றனர்.குடியிருப்பை புகை மண்டலம் சூழ்ந்து விடுகிறது. இதுதொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சுகாதார கேடாக இருந்து வருவதால் தொற்று அபாயம் உள்ளது. எனவே, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X