போக்குவரத்து கழக ஓய்வூதியருக்கு பணப்பலன்கள் எப்போது கிடைக்கும்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2021
00:42

ராமநாதபுரம்:போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் தங்களுக்கான பணப்பலன்களை புதிய அரசிடம் எதிர்நோக்கியுள்ளனர்.



தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் 2019 ஏப். முதல் 2020 மார்ச் வரை 6220 பேர் ஓய்வு பெற்றனர். இவர்களுக்கான பணிக்கொடை விடுப்பு சம்பளம் சரண்டர் தொகை கம்யூட்டேஷன் தொகை உள்ளிட்ட பணப் பலன்கள் ரூ.1050 கோடி இதுவரை வழங்கப்பட வில்லை. இவர்களில் 600 பேர் பணப்பலன்களை பெறாமலேயே இறந்து விட்டனர்.



பணப்பலன்களை வழங்கக்கோரி ஓய்வூதியர் சங்கத்தினர் பல கட்ட போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து தமிழக அரசு மார்ச்சில் புதிய அரசாணை வெளியிட்டது. அதில் 2019 ஏப். முதல் டிச. 2020 வரை ஓய்வு பெற்றோருக்கான பணப்பலன்களுக்காக ரூ.682.70 கோடி தேவை என்றும் அதில் பல்வேறு வகையில் பஸ் பாஸ்களுக்காக அரசு வழங்க வேண்டிய ரூ.497.32 கோடியை ஒதுக்கியும் அரசாணை வெளியிட்டது.



மீதம் உள்ள ரூ.185.38 கோடியை அந்தந்த போக்குவரத்து கழகங்கள் தங்களின் வருவாயில் இருந்து செலுத்துமாறு உத்தரவிடப்பட்டது. ஆனால் இதுவரை இந்த அரசாணை செயல் படுத்த படவில்லை. ஓய்வூதியர்கள் பணப்பலன்கள் பெற முடியாமல் தவிக்கின்றனர். புதிய அரசாவது கருணை காட்ட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X