கீழடி அகழாய்வு பணிகள் நிறுத்தம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2021
23:56

திருப்புவனம்: கீழடி ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் நாளை முதல் நிறுத்தப்படுவதாக தமிழக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.கீழடி, அகரம், கொந்தகை, மணலுார் உள்ளிட்ட இடங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை சுடுமண் பகடை, கல் உழவு கருவி, மூடியுடன் கூடிய சிவப்பு நிற பானை, தங்க காதணி உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நாளை முதல் அமல்படுத்தப்படுவதால் அகழாய்வு பணிகளும் நிறுத்தப்பட உள்ளன. 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை பணிகள் நடைபெறாது.கீழடியில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெறும்.அதன்பின் அரசின் உத்தரவிற்கு ஏற்ப பணிகள் தொடங்கும் என தமிழக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X