நெருக்கடி ரோட்டில் திட்டமிடா பணி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2021
00:06


ராஜபாளையம்:ராஜபாளையத்தில் சாலை விரிவாக்க பணிகளுக்காக போக்குவரத்து அதிகமுள்ள பகல் நேரத்தில் திட்டமிடாத வகையில் பணிகள் நடந்ததால் நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்க பலரும் பாதித்தனர்.ராஜபாளையம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலை கடம்பன்குளம் பாலத்தில் 2020 ஜனவரியில் ஏற்பட்ட விபத்தில் ஐந்துபேர் பலியாகினர்.இதையடுத்து இப்பகுதியில் இருந்து அரசு பொது மருத்துவமனை வரை ரோட்டை அகலப்படுத்த முடிவெடுத்தனர்.அதன்படி கடம்பன்குளம் பகுதியில் பாலம் அகலப்படுத்தும் மணிகள் நடைபெற்று வருகிறது. இதே போல் அரசு பொது மருத்துவமனை அருகே சாலையோர மரங்களை அகற்றும் பணி நேற்று மதியம் நடைபெற்றது.போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள இப்பகுதியில் திட்டமிடாத வகையில் பணிகள் நடைபெற்றதால் வாகனங்கள் அணிவகுத்து நிற்க பெரும் நெரிசல் ஏற்பட்டது.இதனால் பலரும் பாதித்தனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X