கிரிக்கெட் விளையாட தடை விதிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2021
00:17

உத்தமபாளையம்: கொரோனா பரவலை தடுக்க நகரங்கள், கிராமங்களில் கிரிக்கெட் விளையாட தடை விதித்து உத்தமபாளையம் ஆர்.டி,ஓ., சக்திவேல் உத்தரவிட்டுள்ளார்.கொரோனா பரவலை தடுக்க அதிகாரிகள் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். வருவாய் மற்றும் போலீசார் இணைந்து ரோந்து மேற்கொள்ள கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார். நேற்று காலை உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., சக்திவேல் தலைமையிலான குழுவினர் உத்தமபாளையம், காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, ஆங்கூர்பாளையம், கம்பம் உள்ளிட்ட பல ஊர்களில் சோதனை மேற்கொண்டார். விதிமீறல்கள், முகக்கவசம்அணியாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. காமயகவுண்டன்பட்டியில் திறந்திருந்த வழிபாட்டுதலத்தை மூட அறிவுறுத்தினர். ஆர்.டி.ஓ. கூறுகையில், கொரோனாவால் சமீபத்தில் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நகரங்கள் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் இளைஞர்கள், சிறுவர்களுக்கு கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்படுகிறது. மீறினால் அபராதம் விதிக்கப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X