தந்தை கொலை மகன் சிக்கினார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2021
05:32

பள்ளிக்கரணை; பள்ளிக்கரணையில், குடும்ப தகராறில் தந்தையை கொலை செய்து, நாடகமாடிய மகனை, போலீசார் கைது செய்தனர்.பள்ளிக்கரணை, அம்பாள் நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார், 74. இவரது மகன் சபரீஷ், 31.சில நாட்களுக்கு முன், தன் தந்தை உணவு சாப்பிட்ட சற்று நேரத்தில், ஒவ்வாமை காரணமாக, மயங்கி விழுந்து இறந்தார் என, காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.பள்ளிக்கரணை போலீசார், உடலை பிரேதப் பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பரிசோதனை முடிவில்,பிரேம்குமார் தலையில் அடிபட்டு இறந்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் சபரீஷிடம் விசாரித்தனர்.இதில், தந்தையுடன் ஏற்பட்ட தகராறில், அவரை தள்ளி விட்டபோது, கீழே விழுந்து இறந்ததை ஒப்புக் கொண்டார்.இதையடுத்து, பிரேம்குமார் இறப்பு, கொலை வழக்காக மாற்றப்பட்டு, போலீசார் சபரீஷை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X