சிவாலயங்களில் பிரதோஷ விழா | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
சிவாலயங்களில் பிரதோஷ விழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

09 மே
2021
22:41

திருவாடானை : திருவாடானை, தொண்டி சிவாலயங்களில் பிரதோஷ விழா நடந்தது.



திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனாய வல்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர் ஆகிய கோயில்களில் பிரதோஷ விழா நடந்தது.மஞ்சள், பால், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிேஷகங்கள் நடந்தன. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க தீபாராதனை நடந்தது.சாயல்குடி: மாரியூர் பூவேந்திய நாதர் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. மூலவருக்கும், நந்தி பகவானுக்கும் பால், பன்னீர், இளநீர், மஞ்சள்பொடி, சந்தனம் உள்ளிட்ட 11 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X