பரமக்குடியில் கோடை மழையால் குளிர்ச்சி | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
பரமக்குடியில் கோடை மழையால் குளிர்ச்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

09 மே
2021
22:44

பரமக்குடி : பரமக்குடியில் பெய்து வரும் தொடர் கோடை மழையால் நகர் குளிர்ச்சி அடைந்தது. தெருக்களில் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.



பரமக்குடியில் கடந்த சில நாட்களாக காலை மற்றும் இரவு நேரங்களில் கோடை மழை பெய்கிறது.இதனையடுத்து நகர் சற்று குளிர்ச்சி அடையும் நிலையில், தெருக்களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.போக்குவரத்தில் சிரமம் ஏற்படுவதுடன், கொசுத் தொல்லையும் அதிகரித்துஉள்ளது. தொடர்ந்து நகராட்சி சுகாதாரத்துறை கழிவு நீர் வழிந்தோட எந்த முயற்சியும் மேற்கொள்வதில்லை.மேலும் வாறுகால்களில் கழிவுநீர் கடந்து செல்ல முடியாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளது. நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் நகரின் சுகாதாரக் கேடான நிலை நிலவுகிறது.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X