தடைவிதித்த சேதுக்கரை மக்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2021
22:51

சேதுக்கரை : கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காகவெளிமாவட்ட பக்தர்கள் சேதுக்கரைக்கு செல்வதற்கு கிராம மக்கள் தடை விதித்துள்ளனர்.



சேதுக்கரை கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம், உள்ளிட்ட சங்கல்ப பூஜைகளைசெய்வதற்காக ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். தற்போது பெரியபட்டினம், திருப்புல்லாணி, தினைக்குளம், கீழக்கரை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கு பக்தர்கள் வந்து செல்ல தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர்.



இந்நிலையில் சேதுக்கரை கடற்கரையில் புனித நீராடுவதற்காக ஏராளமானோர் வருகை தருகின்றனர். பொதுமக்களின் வருகையை தடுக்கும் விதமாக சேதுக்கரைக்கு செல்லும் நுழைவுவாயில் பகுதியில் இரு இடங்களில் முள் மரங்களால் தடுப்பு அடைப்பு ஏற்படுத்தி உள்ளனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X